ஞாயிறு, 5 ஜூன், 2016

முதலீடு இல்லாமல் முன்னேற

  அன்பானவர்களே! வணக்கம்,
     தங்களிடம் ஆன்லயனிலிருந்து லீகல்சைஸ் பேப்பரில் பிரிண்ட் எடுக்கும் வசதி இருந்தால் போதுமானது தாங்கள் அலங்காரம் மேட்ரிமோனியின் பதிவு அலுவலகத்தினை தொடங்கலாம், வேறு எந்த விதமான முதலீடுகளும் தேவையில்லை, இன்றைய காலத்தில் மேட்ரிமோனியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்று தங்களுக்கு தெரியும், இதில் மிகப்பெரிய வியாபார வாய்ப்பும், மக்கள் தொடர்பும் உள்ளது, அதை மிகவும் எளிய முறையில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், நம்மைவிட எளிய முறையில் யாரும் மேட்ரிமோனி நடத்தவில்லை என்பது மிகவும் முக்கியமானது, இது ஆன்லயன் ப்ரவுசிங் சென்டர் நடத்தி வருபவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் மேலும் ப்ரவுசிங் தொழிலையும் விரைந்து  வளம் கொழிக்கும் படியாக வளர்தெடுக்க முடியும், ஆர்வமுடையவர்களும், எங்களுடன் இணைந்து செயல்படலாம், தமிழகம் எங்கும் பதிவகங்களை ஏற்ப்படுத்தி வருகிறோம், தாங்கள் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் போனில் தொடர்புகொள்ள +918608099676, +918608099717